Tuesday, February 8, 2011

யுத்தம் செய் Review

எல்லாருக்கும் வணக்கம்.. இது தாங்க என் முதல் பதிவு... I am a regular reader of many blogs for the past 1 year.. ரொம்ப நாளா எதாவது எழுதனும் னு நெனச்சிற்றுகேன்.. என்ன எழுதுறதுனே தெரியல.. பட் இன்னிக்கு எழுதிரனும் னு முடிவு பண்ணிட்டேன்.. Because இன்னிக்கு எனக்கு பிறந்த நாள்..
இன்னிக்காவது எதாவது உருப்படியான விஷயம் பண்ணலாம் னு ஸ்டார்ட் பண்ணியாச்சு.. ok..

போன வாரம் சண்டே சத்யம் தியேட்டர்ல யுத்தம் செய் படம் பாத்தேன்.. சான்ஸ் ஏ இல்ல... மெரட்டிடாறு மிஷ்கின்.. சேரன் உம் ஆக்டிங் la பின்னிட்டாரு .. படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கு.. அதுவும் crossing bridge ல ஒரு fight இருக்கே .. ஆட்டோகிராப் ல பாத்த சேரனா இது??

ஒரே ஒரு பாட்டு தான்.. அதுவும் படத்தோட ஸ்பீட disturb பண்ணல.. எல்லா supporting actors உம் பட்டய கிளப்பிருகாங்க.. குறிப்பா லக்ஷ்மி ராமகிருஷ்ணன்... அந்த அம்மா நடிக்கலங்க.. வாழ்ந்திருக்காங்க...

சத்தியமா ஒரு தமிழ் படம் பாக்குற feel ஏ இல்ல.. கதைய பத்தி நான் சொல்ல விரும்பல.. suspense போயிரும்..

சேரனுக்கு இது ஒரு lifetime கேரக்டர்.. action சீன்களிலும் சரி, emtional காட்சிகளிலும் சரி.. கெத்து காட்டிட்டாரு.. but violence கொஞ்சம் ஜாஸ்தி.. அந்த mortuary டாக்டர் பேசுற வசனங்கள் நம்ம மனசை தொடுது.. அவர் கேமரா முன்னாடி உங்களுக்கு அந்த நெலம வந்தா என்ன பண்ணுவிங்க னு கேக்கும் போதும், நாங்க உங்கள திரும்பி தொரத்தஆரம்பிச்ச என்ன ஆகும் னு கேக்கும் போதும் அரங்கமே அதிர்ந்தது.. கை தட்டலில்.. audience இவ்ளோ involve ஆன ஒரு படத்த சத்யம் ல பாது ரொம்ப நாள் ஆச்சு..

மிஷ்கின் சார்..படத்துக்கு படம் உங்க அடுத்த படத்து மேல expectation அ கூட்டிட்டேபோறீங்க.. waiting for ur next film...

வாசித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.. எதாவது தப்பு இருந்தா பின்னூட்டத்தில் போடவும்..